Enna Enna vaarthaigalo

Enna Enna vaarthaiglo

Year:

Music Directors: Viswanathan–Ramamoorthy

Lyricist: Kannadasan

Singers: P. Susheela

தமிழ்
English

பெண் : என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழிப் பார்வையிலே
சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன்
சொன்ன கதை புரியவில்லை

பெண் : என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழிப் பார்வையிலே
சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன்
சொன்ன கதை புரியவில்லை

பெண் : ஆஹாஹா… ஆஹாஹா… ஆஹாஹா…
ஓஹோஹொஹோ ஹொ
ஒஹோ ஓ ஹொஹொஹொஹோ…

பெண் : உன்னைத்தான் கண்டு சிரித்தேன் நெஞ்சில்
ஏதோ ஏதோ நினைத்தேன்
உன்னைத்தான் கண்டு சிரித்தேன் நெஞ்சில்
ஏதோ ஏதோ நினைத்தேன்
என்னைத்தான் எண்ணித் துடித்தேன்
எண்ணம் ஏனோ ஏனோ வளர்த்தேன்
பெண்மை பூவாகுமா இல்லை நாளாகுமா
இது தேனோடு பாலாகுமா

பெண் : என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழிப் பார்வையிலே
சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன்
சொன்ன கதை புரியவில்லை

பெண் : ஆஹாஹா… ஆஹாஹா… ஆஹாஹா…
ஓஹோஹொஹோ ஹொ
ஒஹோ ஓ ஹொஹொஹொஹோ…

பெண் : நிலவே உன்னை அறிவேன் அங்கே
நேரே ஓர் நாள் வருவேன்
நிலவே உன்னை அறிவேன் அங்கே
நேரே ஓர் நாள் வருவேன்
மலர்ந்தால் அங்கு மலர்வேன்
இல்லை பனி போல் நானும் மறைவேன்
இன்னும் நான் என்பதா உன்னன் நீ என்பதா
இல்லை நாம் என்று பேர் சொல்வதா

பெண் : என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழிப் பார்வையிலே
சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன்
சொன்ன கதை புரியவில்லை

பெண் : என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழிப் பார்வையிலே
சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன்
சொன்ன கதை புரியவில்லை

பெண் : ஆஹாஹா… ஆஹாஹா… ஆஹாஹா…
ஓஹோஹொஹோ ஹொ
ஒஹோ ஓ ஹொஹொஹொஹோ…