Paarvai Ondrae Podumae
பார்வை ஒன்றே போதுமே
Movie:
Year: 1966
Music Directors: Vedha
Lyricist: Kannadasan
Singers: L.R. Eswari | T.M. Soundararajan (TMS)
பெண் : ஹா…ஹாஹாஹாஹா ஹா ….
ஆண் : பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா
பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா
பெண் : பேசாத கண்ணும் பேசுமா
பெண் வேண்டுமா பார்வை போதுமா
ஆண் : பார்வை ஒன்றே போதுமே !
ஆண் : காதல் திராட்சை கொடியிலே
கள்ளோடு ஆடும் கனியிலே
ஊறும் இன்பக் கடலிலே
உன்னோடு நானும் ஆடவா
பெண் : அப்போது நெஞ்சம் ஆறுமா
எப்போதுமே கொண்டாடுமா
ஆண் : பார்வை ஒன்றே போதுமே
பெண் : ஆசை கைகள் அழைப்பிலே
அஞ்சாமல் சேரும் அணைப்பிலே
வாழை மேனி வாடுமே
அம்மம்மா போதும் போதுமே
ஆண் : இல்லாமல் நெஞ்சம் ஆறுமா
இல்லாவிட்டால் பெண் ஆகுமா
பெண் : பார்வை ஒன்றே போதுமா
ஆண் : காலம் என்னும் காற்றிலே
கல்யாண வாழ்த்துப் பாட்டிலே
பெண் : ஒன்று சேர்ந்து வாழலாம்
உல்லாச வானம் போகலாம்
இருவரும் : அப்போது நெஞ்சம் ஆறுமே
எப்போதுமே கொண்டாடுமே
ஆண் : பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா
பெண் : பேசாத கண்ணும் பேசுமா
பெண் வேண்டுமா பார்வை போதுமா
இருவரும் : பார்வை ஒன்றே போதுமே
Pallaayiram soll vendumaa
Paarvai ondrae podhumae
Pallaayiram soll vendumaa
Female: Pesaadha kannum pesumaa
Penn vendumaa paarvai podhumaa
Kallodu aadum kaniyilae
Oorum inba kadalilae
Unnodu naanum aadavaa
Appodhu nenjam aarumaa
Eppodhumae kondaadumaa
Paarvai ondrae podhumae
Aasai kaigal azhaippilae
Anjaamal serum anaippilae
Vaazhai maeni vaadumae
Ammammaa podhum podhumae
Illaamal nenjma aarumaa
Illavittaal pen aagumaa
Paarvai ondrae podhumae
Kaalam ennum kaattrilae
Kalyaana vaazhthu paatilae
Ondru sernthu vaazhalaam
Ullaasa vaanam poghalam
Both : Appaodhu nenjam aarumae
Eppodhumae kondaadumae
Paarvai ondrae podhumae
Pallaayiram soll vendumaa
Pesaadha kannum pesumaa
Penn vendumaa paarvai podhumaa
Both : Paarvai ondrae podhumae
Trivia:
