Alayamaniyin Osaiyai Naan Ketten
Paalum Pazhamum
Year: 1961
Music Directors: Viswanathan–Ramamoorthy
Lyricist:
Singers: P. Susheela
பெண் : ஆலயமணியின்
ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும்
பறவைகள் ஒலி கேட்டேன்
பெண் : ஆலயமணியின்
ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும்
பறவைகள் ஒலி கேட்டேன்
பெண் : உன் இறைவன்
அவனே அவனே என பாடும்
ஒலி கேட்டேன் உன் தலைவன்
அவனே அவனே எனும் தாயின்
மொழி கேட்டேன்
பெண் : ஆலயமணியின்
ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும்
பறவைகள் ஒலி கேட்டேன்
பெண் : இளகும்
மாலை பொழுதினிலே
என் இறைவன் வந்தான்
தேரினிலே இளகும்
மாலை பொழுதினிலே
என் இறைவன் வந்தான்
தேரினிலே ஏழையின்
இல்லம் இதுவென்றான்
இரு விழியாலே மாலை
இட்டான் இரு விழியாலே
மாலையிட்டான்
பெண் : உன் இறைவன்
அவனே அவனே என பாடும்
ஒலி கேட்டேன் உன் தலைவன்
அவனே அவனே எனும் தாயின்
மொழி கேட்டேன்
பெண் : ஆலயமணியின்
ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும்
பறவைகள் ஒலி கேட்டேன்
பெண் : காதல் கோயில்
நடுவினிலே கருணை
தேவன் மடியினிலே
காதல் கோயில் நடுவினிலே
கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே
அடைக்கலம் ஆனேன்
முடிவினிலே அடைக்கலம்
ஆனேன் முடிவினிலே
பெண் : உன் இறைவன்
அவனே அவனே என பாடும்
ஒலி கேட்டேன் உன் தலைவன்
அவனே அவனே எனும் தாயின்
மொழி கேட்டேன்
பெண் : ஆலயமணியின்
ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும்
பறவைகள் ஒலி கேட்டேன்
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம் ம்ம்
Trivia:
