Happy Inru Mudal Happy
.ஹேப்பி....... இன்று முதல் ஹேப்பி
Movie:
Year: 1967
Music Directors: M.S. Viswanathan (MSV)
Lyricist:
Singers: P. Susheela | T.M. Soundararajan (TMS)
ஆண் : ஹேப்பி……ஹேப்பி……..ஹேப்பி…….
இன்று முதல் ஹேப்பி…….ஹேப்பி…….ஹேப்பி
ஆண் : ஹேப்பி இன்று முதல் ஹேப்பி
பெண் : ஹேப்பி இன்று முதல் ஹேப்பி
ஆண் : கோடை மழை மேகத்தைக் கண்டு
ஆடும் மயிலே வா
பெண் : ஆடி வரும் தோகையை கையில்
மூடும் அழகே வா
ஆண் : கோடை மழை மேகத்தைக் கண்டு
ஆடும் மயிலே வா
பெண் : ஆடி வரும் தோகையை கையில்
மூடும் அழகே வா
ஆண் : துணை எங்கே
பெண் : இதோ இங்கே
ஆண் : சுகம் எங்கே
பெண் : இதோ இங்கே
இருவர் : ஆ…ஹா ஹா…..
ஹேப்பி இன்று முதல் ஹேப்பி
ஆ…ஹா ஹா…..
ஹேப்பி இன்று முதல் ஹேப்பி
பெண் : ஜாஜா……ஜஜஜஜ்ஜாஜ ஜஜஜஜ்ஜாஜ
ஆண் : டாடா டாடடடடடடாடாடா…
ஆண் : தென்றல் தொடத இலக்கிய காதல்
இதுதான் தெரியாதோ
தென்றல் தொடத இலக்கிய காதல்
இது தான் தெரியாதோ
ஆண் : அது தேடிய கனியை மூடிய துணையை
பகையாய் நினையாதோ
அது தேடிய கனியை மூடிய துணையை
பகையாய் நினையாதோ
பெண் : இந்த உறவினில் தடை ஏது
இந்த பிறவியில் கிடையாது
இந்த உறவினில் தடை ஏது
இந்த பிறவியில் கிடையாது
பனி ஓடுவதும் மலை தேடுவதும்
நம்மைப் பார்த்ததினால் தானே
இருவர் : ஆ…ஹா ஹா…..
ஹேப்பி இன்று முதல் ஹேப்பி
ஆ…ஹா ஹா…..
ஹேப்பி இன்று முதல் ஹேப்பி
ஆண் : டாடா டாடடடா
பெண் : லலல லல்லலா….
ஆண் : அச்சம் இதோடு அடங்கட்டும் என்று
அணைப்பேன் மெதுவாக
அச்சம் இதோடு அடங்கட்டும் என்று
அணைப்பேன் மெதுவாக
ஆண் : இனி மிச்சம் மீதி இருந்தாலும்
அது விலகும் தனியாக
இனி மிச்சம் மீதி இருந்தாலும்
அது விலகும் தனியாக
பெண் : இது தொடரட்டும் சுவையாக
சுகம் படரட்டும் இதமாக
இது தொடரட்டும் சுவையாக
சுகம் படரட்டும் இதமாக
விழி மூடிவர கனவோடி வர
விளையாடுக அழகாக
இருவர் : ஆ…ஹா ஹா…..
ஹேப்பி இன்று முதல் ஹேப்பி
ஆ…ஹா ஹா…..
ஹேப்பி இன்று முதல் ஹேப்பி
Trivia:
