Iravum Nilavum Valarattume
இரவும் நிலவும் வளரட்டுமே
Movie: Karnan | கர்ணன்
Year: 1964
Music Directors: M.S. Viswanathan (MSV)
Lyricist:
Singers: P. Susheela | T.M. Soundararajan (TMS)
பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ…..
ஆ….ஆ….ஆ…..ஆ…..
ஆ….ஆ……ஆ…..
ஆஆஆ…..ஆஆஆ…..
பெண் : இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
ஆண் : தரவும் பெறவும் உதவட்டுமே ஏ….
தரவும் பெறவும் உதவட்டுமே
நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே….
இருவர் : இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
பெண் : இரவும் நிலவும் வளரட்டுமே
ஏ….ஏ…..ஏ…..ஏ…..ஏ…..ஏ…..ஏ….ஏ……
பெண் : மல்லிகை பஞ்சணை விரிக்கட்டுமே
ஆண் : அங்கு மங்கையின் தாமரை
சிரிக்கட்டுமே
பெண் : இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே
ஆண் : நெஞ்சில் இருக்கின்றவரையில்
எடுக்கட்டுமே…..
இருவர் : இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
பெண் : இரவும் நிலவும் வளரட்டுமே
ஏ….ஏ…..ஏ…..ஏ…..ஏ…..ஏ…..ஏ….ஏ……
பெண் : ஆசையில் நெஞ்சம் துடிக்கட்டுமே
ஆண் : அங்கு அச்சமும் கொஞ்சம்
இருக்கட்டுமே
பெண் : நாடகம் முழுவதும்
நடக்கட்டுமே
ஆண் : அதில் நாணமும் கொஞ்சம்
பிறக்கட்டுமே….
இருவர் : இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும்
பெண் : வளரட்டுமே
ஏ….ஏ…..ஏ…..ஏ…..ஏ…..ஏ…..ஏ….ஏ……
Trivia:
