En Uyir thozhi kel oru Sedhi
என் உயிர் தோழி கேள் ஒரு சேதி
Movie: Karnan | கர்ணன்
Year: 1964
Music Directors: Viswanathan–Ramamoorthy
Lyricist:
Singers: P. Susheela
பெண் : என் உயிர் தோழி
கேள் ஒரு சேதி
இது தானோ
உங்கள் மன்னவன் நீதி…
பெண் : என் உயிர் தோழி
கேள் ஒரு சேதி
இது தானோ
உங்கள் மன்னவன் நீதி…
பெண் : என் உயிர் தோழி
கேள் ஒரு சேதி
பெண் : தன் உயிர் போலே
மன்னுயிர் காப்பான்
தலைவன் என்றாயே தோழி
என் உயிர் தோழி
கேள் ஒரு சேதி
இது தானோ
உங்கள் மன்னவன் நீதி…
பெண் : என் உயிர் தோழி
கேள் ஒரு சேதி
இது தானோ
உங்கள் மன்னவன் நீதி…
பெண் : அரண்மனை அறிவான்
அரியணை அறிவான்…
ஆ…ஆ…ஆ…ஆ…
ஆ…ஆ…ஆ…ஆ…
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…
பெண் : அரண்மனை அறிவான்
அரியணை அறிவான்
அந்தப்புரம் ஒன்று
இருப்பதை அறியான்
வருகின்ற வாழ்க்கை
தீர்த்து முடிப்பான்
மனைவியின் வாழ்க்கை
மனதிலும் நினையான்
பெண் : என் உயிர் தோழி
கேள் ஒரு சேதி
இது தானோ
உங்கள் மன்னவன் நீதி…
கேளொரு சேதி
இது தானோ
உங்கள் மன்னவன் நீதி
பெண் : இன்றேனும் அவன்
எனை நினைவானோ
இளமையை காக்க துணை வருவானோ
நன்று தோழி நீ தூது செல்வாயோ
நங்கையின் துயர சேதி சொல்வாயோ
பெண் : என் உயிர் தோழி
கேள் ஒரு சேதி
இது தானோ
உங்கள் மன்னவன் நீதி…
பெண் : என் உயிர் தோழி
கேள் ஒரு சேதி
இது தானோ
உங்கள் மன்னவன் நீதி…
Trivia:
