Anru Oomai Pennallo
அன்று ஊமை பெண்ணல்லோ
Movie:
Year: 1962
Music Directors: Viswanathan–Ramamoorthy
Lyricist:
Singers: A.L. Raghavan | P. Susheela
ஆண் : அ ன்னா
பெண் : அ
ஆண் : ஆவன்னா
பெண் : ஆ…..
ஆண் : இ னா
பெண் : இ
ஆண் : ஈ யன்னா
பெண் : ஹி ஹி ஈ
ஆண் : உ ன்னா
பெண் : உ
ஆண் : ஊவன்னா
பெண் : ஊ
ஆண் : எ ன்னா
பெண் : எ
ஆண் : ஏயன்னா
பெண் : ஏ
ஆண் : ஹ்ம்ம்
ஆண் : ஐ யன்னா
பெண் : ஹாய்
ஆண் : அ ன்னா
பெண் : அ ன்னா
ஆண் : ஆவன்னா
பெண் : ஆவன்னா
ஆண் : இ னா
பெண் : இ னா
ஆண் : ஈ யன்னா
பெண் : ஈ யன்னா
ஆண் : உ ன்னா
பெண் : உ ன்னா
ஆண் : ஊவன்னா
பெண் : ஊவன்னா
ஆண் : எ ன்னா
பெண் : எ ன்னா
ஆண் : ஏயன்னா
பெண் : ஏயன்னா
ஆண் : ஐ யன்னா
பெண் : ஐ யன்னா
ஆண் : ஒ னா
பெண் : ஒ னா
ஆண் : ஓவன்னா
பெண் : ஓவன்னா
ஆண் : ஔவன்னா
பெண் : ஔவ்ன்னா
ஆண் : அக்கன்னா
பெண் : அக்கன்னா
ஆண் : ………………………………..
பெண் : ஹா….ஆஅ…..ஆஅ…..ஆஅ….
ஹா….ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆஆ…..
ஹோ……ஓஓ ஹோ ஒ ஹோ ஓஓ
பெண் : அன்று ஊமை பெண்ணல்லோ
இன்று பேசும் பெண்ணல்லோ
ஐயா உன்னை கண்டு
தமிழ் பாடும் பெண்ணல்லோ
பெண் : அன்று ஊமை பெண்ணல்லோ
இன்று பேசும் பெண்ணல்லோ
ஐயா உன்னை கண்டு
தமிழ் பாடும் பெண்ணல்லோ
பெண் : மணி புறாவும் மாட புறாவும்
மனசில் பேசும் பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே
மனசில் பாடிய பாட்டல்லோ
பெண் : மணி புறாவும் மாட புறாவும்
மனசில் பேசும் பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே
மனசில் பாடிய பாட்டல்லோ
ஆண் : ஊமை பெண்ணல்லோ
இன்று பேசும் கண்ணல்லோ
நெஞ்சில் ஆசை கொண்டே
தமிழ் பாடும் கண்ணல்லோ
ஆண் : ஓ…ஊமை பெண்ணல்லோ
இன்று பேசும் கண்ணல்லோ
நெஞ்சில் ஆசை கொண்டே
தமிழ் பாடும் கண்ணல்லோ
ஆண் : ஓஹ்ஹோ….ஓஹ்ஹோ….ஓஒ
ஓஓ….ஓஒ….ஓஒ….ஹோய்
வண்ண தமிழ் சேலை
கட்டி கொண்டல்லோ
பெண் : கட்டிகொண்ட ஆடை
ஒட்டிக்கொண்டல்லோ
ஆண் : கொஞ்சும் தமிழ் வார்த்தை
நெஞ்சில் வந்தல்லோ
பெண் : நெஞ்சம் ஒன்று சேரும்
நேரம் இன்றல்லோ
இருவர் : நெஞ்சம் ஒன்று சேரும்
நேரம் இந்த நேரம்
சொந்தம் தந்ததாலே
இன்பம் வந்தல்லோ
பெண் : மணிபுறாவும் மாடபுறாவும்
மனசில் பேசும் பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே
மனசில் பாடிய பாட்டல்லோ
ஆண் : ஊமை பெண்ணல்லோ
இன்று பேசும் கண்ணல்லோ
நெஞ்சில் ஆசை கொண்டே
தமிழ் பாடும் கண்ணல்லோ ஹோ ஹோ
ஆண் : காட்டில் வந்த வேடன்
மானை கண்டல்லோ..ஹொய்
பெண் : மானை கண்ட வேளை
மயக்கம் கொண்டல்லோ..ஹோ
ஆண் : இங்கே வந்த காதல்
அங்கே வந்தல்லோ
பெண் : அங்கும் இங்கும் காதல்
தூது சென்றல்லோ
இருவர் : {தூது சென்ற காதல்
பாடி வந்த பாடல்
சொந்தம் தந்ததாலே
இன்பம் வந்தல்லோ} (2)
பெண் : மணி புறாவும் மாட புறாவும்
மனசில் பேசும் பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே
மனசில் பாடிய பாட்டல்லோ
ஆண் : ஊமை பெண்ணல்லோ
இன்று பேசும் கண்ணல்லோ
நெஞ்சில் ஆசை கொண்டே
தமிழ் பாடும் கண்ணல்லோ
இருவர் : ஹோ ஹோ ஹோ ஓஒ
ஹோஹோஹோஹோஹொஹ் ஹோய்
ஹோ ஹோ ஹோ ஓஒ
ஹோஹோஹோஹோஹொஹ் ஹோய்
ஹோஹோஹோஹோஹொஹ் ஹோய்
ஹோஹோஹோஹோஹொஹ் ஹோய்
ஹோஹோஹோஹோஹொஹ் ஹோய்
Trivia:
