Aadaludhan Padalai kettu

ஆடலுடன் பாடலை கேட்டு

Year: 1967

Music Directors: M.S. Viswanathan (MSV)

Lyricist:

தமிழ்
English

பெண் : ஆடலுடன்
பாடலை கேட்டு
ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்

பெண் : ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஹோய்

பெண் : ஆடலுடன்
பாடலை கேட்டு
ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்

ஆண் : ஆசை தரும்
பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும்
வரும் வரும்

ஆண் : ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஹோய்

ஆண் : ஆசை தரும்
பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும்
வரும் வரும்

ஆண் & பெண் : ஆடலுடன்
பாடலை கேட்டு
ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்

ஆண் & பெண் : ஆசை தரும்
பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும்
வரும் வரும்

ஆண் : { கண்ணருகில்
பெண்மை குடியேற
கையருகில் இளமை
தடுமாற தென்னை
இளநீரின் பதமாக
ஒன்று நான் தரவா
இதமாக…. ஹோய் } (2)

பெண் : { செங்கனியில்
தலைவன் பசியாற
தின்ற இடம் தேனில்
சுவையூற பங்கு பெற
வரவா துணையாக…. } (2)

பெண் : மன ஊஞ்சலின்
மீது பூமழை தூவிட
உரியவன் நீதானே

ஆண் & பெண் : ஆடலுடன்
பாடலை கேட்டு
ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்

ஆண் & பெண் : ஆசை தரும்
பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும்
வரும் வரும்

ஆண் : { கள்ளிருக்கும்
மலரே வளைந்தாடு
களைப்பாற மடியில்
இடம்போடு

ஆண் : உள்ளிருக்கும்
நினைவில் உறவாடு
உலகையே மறந்து
விளையாடு….. ஹோய் } (2)

பெண் : { விம்மி வரும்
அழகில் நடைபோடு
வந்திருக்கும் மனதை
எடைபோடு வேண்டியதை
பெறலாம் துணிவோடு…. } (2)

பெண் : உன்பாதையிலே
நான் ஊர்வலம் வருவேன்
புதுமையை நீ பாடு

பெண் : ஆடலுடன்
பாடலை கேட்டு
ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்

பெண் : ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஹோய்

ஆண் : ஆசை தரும்
பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும்
வரும் வரும்

ஆண் : ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஹோய்

ஆண் & பெண் : ஆடலுடன்
பாடலை கேட்டு
ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்

ஆண் & பெண் : ஆசை தரும்
பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும்
வரும் வரும்

Share this song

Advertisement