Vellikinnam than Thanga kaigalil
வெள்ளிக்கிண்ணம்தான் தங்க கைகளில்
Year: 1968
Music Directors: M.S. Viswanathan (MSV)
Lyricist: Vaali
Singers: P. Susheela | T.M. Soundararajan (TMS)
ஆண் : வெள்ளிக்கிண்ணம்தான்
தங்க கைகளில்
முத்து புன்னகை அந்த கண்களில்
வைர சிலைதான்
எந்தன் பக்கத்தில்
தொட்டுக்கலந்தால் அதுதான் சுகம்…
ஆண் : வெள்ளிக்கிண்ணம்தான்
பெண் : ஆ…..
ஆண் : தங்க கைகளில்
பெண் : ஆ…..
ஆண் : முத்து புன்னகை
பெண் : ஆ….
ஆண் : அந்த கண்களில்
ஆண் : சித்திர விழிகளென்ன
மீனோ மானோ
பெண் : ஹாஹா ஹா
ஆண் : செவ்விதழ் வடித்ததென்ன
பாலோ தேனோ
பெண் : ஹாஹா ஹா
ஆண் : முத்திரை கன்னங்கள் என்ன
பூவோ பொண்ணோ
பெண் : ஹாஹா ஹா
ஆண் : முத்திரை கன்னங்கள் என்ன
பூவோ பொண்ணோ
மோகத்தில் துடித்ததென்ன
நீயோ நானோ..
மோகத்தில் துடித்ததென்ன
நீயோ நானோ..
இன்னும் சொல்லவோ
இன்பமல்லவோ..
பெண் : ஹாஹா ஹா ஹாஹா
பெண் : ஹா ஹா ஹா ஹா…ஆ…
ஹாஆ….ஆ…ஆ…
ஹா ஹா ஹா ஹா…ஆ…
ஹாஆ….ஆ….ஆ…ஹா
ஹா ஹாஹா ஹா…ஆ…
ஹா….ஆ….ஆ…
ஆண் : கட்டுடல் சுமந்த மகள்
முன்னே செல்ல
பெண் : ஹாஹா ஹா
ஆண் : காய் தொட்டு தலைவன்
அவள் பின்னே செல்ல
பெண் : ஹாஹா ஹா
ஆண் : காலத்தை நில் என்று
சொன்ன மாயம் என்ன
பெண் : ஹாஹா ஹா
ஆண் : காலத்தை நில் என்று
சொன்ன மாயம் என்ன
கண்பட்டு கலந்து கொண்ட
வேகம் என்ன
கண்பட்டு கலந்து கொண்ட
வேகம் என்ன
இன்னும் சொல்லவோ
இன்பமல்லவோ..
பெண் : லல லா ல லா
லல லா ல லா
ஆண் : வெள்ளிக்கிண்ணம்தான்
பெண் : ஆ….
ஆண் : தங்க கைகளில்
பெண் : ஆ….
ஆண் : முத்து புன்னகை
பெண் : ஆ….
ஆண் : அந்த கண்களில்
ஆண் : வைர சிலைதான்
பெண் : ஆ…..
ஆண் : எந்தன் பக்கத்தில்
பெண் : ஆ……
ஆண் : தொட்டுக்கலந்தால்
பெண் : ஆ….
ஆண் : அதுதான் சுகம்…
ஆண் மற்றும் பெண் :
லல் லல் லா…
லல லா…
லல் லல் லா…
லல லா…
Trivia:
