Puthiya Vaanam Puthiya Bhoomi

புதிய வானம் புதிய பூமி

Year: 1966

Music Directors: M.S. Viswanathan (MSV)

Lyricist: Vaali

தமிழ்
English

ஆண் : புதிய வானம்
வானம் வானம் புதிய
பூமி புதிய பூமி புதிய
பூமி

ஆண் : புதிய வானம்
புதிய பூமி எங்கும் பனி
மழை பொழிகிறது

ஆண் : நான் வருகையிலே
என்னை வரவேற்க வண்ண
பூமழை பொழிகிறது
ஓஹோ ஹோ

ஆண் : ……………………..

ஆண் : புதிய வானம்
புதிய பூமி எங்கும் பனி
மழை பொழிகிறது

ஆண் : நான் வருகையிலே
என்னை வரவேற்க வண்ண
பூமழை பொழிகிறது
ஓஹோ ஹோ

ஆண் : ……………………..

ஆண் : { புதிய சூரியனின்
பார்வையிலே உலகம்
விழித்துக் கொண்ட
வேளையிலே } (2)

ஆண் : இமயத்தில்
இருக்கும் குளிர்காற்று
இன்று இதயத்தை
தொடுகிறது

ஆண் : அன்று இமயத்தில்
சேரன் கொடி பறந்த
{ அந்த காலம் தெரிகிறது } (2)

ஆண் : { ஓ ஓ ஓ.. லால
லா லா லா } (2)

ஆண் : புதிய வானம்
புதிய பூமி எங்கும் பனி
மழை பொழிகிறது

ஆண் : நான் வருகையிலே
என்னை வரவேற்க வண்ண
பூமழை பொழிகிறது
ஓஹோ ஹோ

ஆண் : { பிள்ளைக்கூட்டங்களை
பார்க்கையிலே பிஞ்சு மொழிகளை
கேட்கையிலே } (2)

ஆண் : நல்லவர் எல்லாம்
நலம் பெறுவார் என்ற
நம்பிக்கை பிறக்கிறது

ஆண் : இவர் வரவேண்டும்
புகழ் பெறவேண்டும்
{ என்று ஆசை துடிக்கிறது } (2)

ஆண் : { ஓ ஓ ஓ.. லால
லா லா லா } (2)

ஆண் : புதிய வானம்
புதிய பூமி எங்கும் பனி
மழை பொழிகிறது

ஆண் : நான் வருகையிலே
என்னை வரவேற்க வண்ண
பூமழை பொழிகிறது
ஓஹோ ஹோ

ஆண் : { எந்த நாடு
என்ற கேள்வியில்லை
என்ன ஜாதி என்ற
பேதமில்லை } (2)

ஆண் : மனிதர்கள்
அன்பின் வழி தேடி
இங்கு இயற்கையை
வணங்குகிறார்

ஆண் : மலை உயர்ந்தது
போல் மனம் உயர்ந்ததென்று
{ இவர் வாழ்வில்
விளக்குகிறார் } (2)

ஆண் : { ஓ ஓ ஓ.. லால
லா லா லா } (2)

ஆண் : புதிய வானம்
புதிய பூமி எங்கும் பனி
மழை பொழிகிறது

ஆண் : நான் வருகையிலே
என்னை வரவேற்க வண்ண
பூமழை பொழிகிறது
ஓஹோ ஹோ

ஆண் : ……………………..

Share this song

A