Kumaripennin Ullathile
குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
Year: 1965
Music Directors: M.S. Viswanathan (MSV)
Lyricist: Vaali
Singers: P. Susheela | T.M. Soundararajan (TMS)
ஆண் : குமரிப்பெண்ணின்
உள்ளத்திலே குடியிருக்க
நான் வரவேண்டும்
ஆண் : குடியிருக்க
நான் வருவதென்றால்
வாடகை என்ன தர
வேண்டும்
பெண் : { குமரி பெண்ணின்
கைகளிலே காதல் நெஞ்சை
தரவேண்டும்
பெண் : காதல் நெஞ்சை
தந்து விட்டு குடியிருக்க
நீ வரவேண்டும் } (2)
ஆண் : குமரிப்பெண்ணின்
உள்ளத்திலே குடியிருக்க
நான் வரவேண்டும்
ஆண் : குடியிருக்க
நான் வருவதென்றால்
வாடகை என்ன தர
வேண்டும்
பெண் : ………………………..
பெண் : குமரி பெண்ணின்
கைகளிலே காதல் நெஞ்சை
தரவேண்டும்
பெண் : காதல் நெஞ்சை
தந்து விட்டு குடியிருக்க
நீ வரவேண்டும்
ஆண் : { திங்கள் தங்கையாம்
தென்றல் தோழியாம்
கன்னி ஊர்வலம் வருவாள் } (2)
பெண் : { அவள் உன்னை
கண்டு உயிர் காதல்
கொண்டு தன் உள்ளம்
தன்னையே தருவாள் } (2)
ஆண் : { நான் அள்ளிக்கொள்ள
அவள் பள்ளிக்கொள்ள
சுகம் மெல்ல மெல்லவே
புரியும் } (2)
பெண் : கை தொடுவார்
தொடாமல் தூக்கம்
வருமோ துணையை
தேடி நீ வரலாம்
பெண் : தொடுவார்
தொடாமல் தூக்கம்
வருமோ துணையை
தேடி நீ வரலாம்
ஆண் : குமரிப்பெண்ணின்
உள்ளத்திலே குடியிருக்க
நான் வரவேண்டும்
ஆண் : குடியிருக்க
நான் வருவதென்றால்
வாடகை என்ன தர
வேண்டும்
ஆண் : பூவை என்பதோர்
பூவை கண்டதும் தேவை
தேவை என்று வருவேன்
பெண் : இடை மின்னல்
கேட்க நடை அன்னம்
கேட்க அதை உன்னை
கேட்டு நான் தருவேன்
ஆண் : கொடுத்தாலும்
என்ன எடுத்தாலும் என்ன
ஒரு நாளும் அழகு
குறையாது
பெண் : அந்த அழகே
வராமல் ஆசை வருமோ
அமுதும் தேனும் நீ
பெறலாம்
ஆண் : குமரிப்பெண்ணின்
உள்ளத்திலே குடியிருக்க
நான் வரவேண்டும்
ஆண் : குடியிருக்க
நான் வருவதென்றால்
வாடகை என்ன தர
வேண்டும்
பெண் : குமரி பெண்ணின்
கைகளிலே காதல் நெஞ்சை
தரவேண்டும்
பெண் : காதல் நெஞ்சை
தந்து விட்டு குடியிருக்க
நீ வரவேண்டும்
பெண் : ……………………….
Trivia:
