Kettavar Ellam Padalam
கேட்டவரெல்லாம் பாடலாம்
Movie: Thangai | தங்கை
Year: 1967
Music Directors: M.S. Viswanathan (MSV)
Lyricist: Kannadasan
Singers: T.M. Soundararajan (TMS)
தக் தக் தக் கிஜும்ஜும்
ஹோ…ஹோ…ஹோ….ஹோஓஓ
கேட்டவரெல்லாம் பாடலாம்
என் பாட்டுக்கு தாளம் போடலாம்
கமோன் கிளாப்…..
ஹேஹ்
ஹேஹாஹ்
ஹேஹ்
கேட்டவரெல்லாம் பாடலாம்
என் பாட்டுக்கு தாளம் போடலாம்
பாட்டினிலே பொருளிருக்கும்
பாவையரின் கதையிருக்கும்
பாட்டினிலே பொருளிருக்கும்
பாவையரின் கதையிருக்கும்
மனமும் குளிரும்
முகமும் மலரும்
ஓஹோ ஹோ,,,,ஹோஹோஹோ…
கேட்டவரெல்லாம் பாடலாம்
என் பாட்டுக்கு தாளம் போடலாம்
சீட்டுக்கட்டு ராணி
மாப்பிள்ளை தேடி
ஊர்வலம் போனாள் ஒரு நாளில்
சீட்டுக்கட்டு ராணி
மாப்பிள்ளை தேடி
ஊர்வலம் போனாள் ஒரு நாளில்
கூட்டத்தோடு நானும்
பார்த்துக்கொண்டு நின்றேன்
கூட வந்த தோழி
என்னை பார்த்தாள்
கண்ணாலே ஜாடை செய்து
கையோடு என்னைக்கொண்டு
போனாள் தோழியின் வயது
அறுபதுக்கு மேலே
கண்ணாலே ஜாடை செய்து
கையோடு என்னைக்கொண்டு
போனாள் தோழியின் வயது
அறுபதுக்கு மேலே
கேட்டவரெல்லாம் பாடலாம்
என் பாட்டுக்கு தாளம் போடலாம்
பாட்டினிலே பொருளிருக்கும்
பாவையரின் கதையிருக்கும்
மனமும் குளிரும்
முகமும் மலரும்
ஓஹோ ஹோ,,,,ஹோஹோஹோ…
கேட்டவரெல்லாம் பாடலாம்
என் பாட்டுக்கு தாளம் போடலாம்
பப்பர
பப்பர…பர..பப்பம்பா..டடாடடாடாடா
பப்பர .. பப்பர…பர..பப்பம்பா..டடாடடாடாடா
அந்தப்புரம் போனேன்
ராணி முகம் பார்த்தேன்
அச்சம் கொண்டு நின்றாள் அழகோடு
அழகோடு,,,,,,,,அழகோடு,,,,,,
அந்தப்புரம் போனேன்
ராணி முகம் பார்த்தேன்
அச்சம் கொண்டு நின்றாள் அழகோடு
அள்ளிவைத்த கூந்தல்
துள்ளி விளையாட
கள்ளநகை செய்தாள் கனிவோடு
அது போதும் போதுமென்று
பல காலம் வாழ்கவென்று
இசை பாட நானும் வந்தேன் சுவையோடு
கேட்டவரெல்லாம் பாடலாம்
என் பாட்டுக்கு தாளம் போடலாம்
பாட்டினிலே பொருளிருக்கும்
பாவையரின் கதையிருக்கும்
பாட்டினிலே பொருளிருக்கும்
பாவையரின் கதையிருக்கும்
மனமும் குளிரும்
முகமும் மலரும்
ஓஹோ ஹோ,,,,ஹோஹோஹோ…
கேட்டவரெல்லாம் பாடலாம்
என் பாட்டுக்கு தாளம் போடலாம்
பப்பர .. பப்பர…பர..பப்பம்பா..டடாடடாடாடா
பப்பர .. பப்பர…பர..பப்பம்பா..டடாடடாடாடா
Trivia:
