Aadaludhan Padalai kettu
ஆடலுடன் பாடலை கேட்டு
Year: 1967
Music Directors: M.S. Viswanathan (MSV)
Lyricist:
Singers: P. Susheela | T.M. Soundararajan (TMS)
பெண் : ஆடலுடன்
பாடலை கேட்டு
ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்
பெண் : ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஹோய்
பெண் : ஆடலுடன்
பாடலை கேட்டு
ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்
ஆண் : ஆசை தரும்
பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும்
வரும் வரும்
ஆண் : ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஹோய்
ஆண் : ஆசை தரும்
பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும்
வரும் வரும்
ஆண் & பெண் : ஆடலுடன்
பாடலை கேட்டு
ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்
ஆண் & பெண் : ஆசை தரும்
பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும்
வரும் வரும்
ஆண் : { கண்ணருகில்
பெண்மை குடியேற
கையருகில் இளமை
தடுமாற தென்னை
இளநீரின் பதமாக
ஒன்று நான் தரவா
இதமாக…. ஹோய் } (2)
பெண் : { செங்கனியில்
தலைவன் பசியாற
தின்ற இடம் தேனில்
சுவையூற பங்கு பெற
வரவா துணையாக…. } (2)
பெண் : மன ஊஞ்சலின்
மீது பூமழை தூவிட
உரியவன் நீதானே
ஆண் & பெண் : ஆடலுடன்
பாடலை கேட்டு
ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்
ஆண் & பெண் : ஆசை தரும்
பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும்
வரும் வரும்
ஆண் : { கள்ளிருக்கும்
மலரே வளைந்தாடு
களைப்பாற மடியில்
இடம்போடு
ஆண் : உள்ளிருக்கும்
நினைவில் உறவாடு
உலகையே மறந்து
விளையாடு….. ஹோய் } (2)
பெண் : { விம்மி வரும்
அழகில் நடைபோடு
வந்திருக்கும் மனதை
எடைபோடு வேண்டியதை
பெறலாம் துணிவோடு…. } (2)
பெண் : உன்பாதையிலே
நான் ஊர்வலம் வருவேன்
புதுமையை நீ பாடு
பெண் : ஆடலுடன்
பாடலை கேட்டு
ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்
பெண் : ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஹோய்
ஆண் : ஆசை தரும்
பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும்
வரும் வரும்
ஆண் : ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஹோய்
ஆண் & பெண் : ஆடலுடன்
பாடலை கேட்டு
ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்
ஆண் & பெண் : ஆசை தரும்
பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும்
வரும் வரும்
Trivia:
