Love birds love birds
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்
Movie: Anbe Vaa | அன்பே வா
Year: 1966
Music Directors: M.S. Viswanathan (MSV)
Lyricist: Vaali
Singers: P. Susheela
பெண் : லவ் பேர்ட்ஸ்
லவ் பேர்ட்ஸ்
பெண் : { லவ் பேர்ட்ஸ்
லவ் பேர்ட்ஸ் } (2)
பெண் : { தக்கதிமிதா
என்ற தாளத்தில் வா } (2)
தக்கத்திமிதா
பெண் : { காதில் மெல்ல
காதல் சொல்ல } (3)
{ ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா
அந்த காலம் வந்தாச்சா } (2)
பெண் : { லவ் பேர்ட்ஸ்
லவ் பேர்ட்ஸ் } (2)
தக்கத்திமிதா
பெண் : கண்ணைத்தொட்டு
நெஞ்சை தொட்டு பெண்ணை
தொட்டது ஆசை
பெண் : ஆசை கனவில்
யாரோ பாட காற்றில்
வந்தது ஓசை
பெண் : ஓஹோ ஹோ
ஹோ ஆசை ஓஹோ
ஹோ ஹோ ஓசை
பெண் : கண்ணை
தொட்டு நெஞ்சை
தொட்டு பெண்ணை
தொட்டது ஆசை
பெண் : ஆசை கனவில்
யாரோ பாட காற்றில்
வந்தது ஓசை
பெண் : { என்றும்
இல்லாமல் என்னோடு
ஒன்றும் சொல்லாமல் } (2)
பெண் : { ஓராயிரம்
கேள்விகள் கேட்பதென்ன } (2)
பெண் : { லவ் பேர்ட்ஸ்
லவ் பேர்ட்ஸ் } (2)
பெண் : தக்கதிமிதா
என்ற தாளத்தில் வா
தக்கத்திமிதா
பெண் : சிட்டுக்குருவி
தொட்டு பழகி சொல்லித்
தந்தது பாடம்
பெண் : பெட்டைக்குருவி
வெட்கம் வந்து பட்டு
சிறகை மூடும்
பெண் : ………………………
பெண் : சிட்டுக்குருவி
தொட்டு பழகி சொல்லித்
தந்தது பாடம்
பெண் : பெட்டைக்குருவி
வெட்கம் வந்து பட்டு
சிறகை மூடும்
பெண் : காதல் பறவைகளே
ஒன்றாக கொஞ்சும் நேரத்தில்
நீங்கள் கொஞ்சும் நேரத்தில்
பெண் : { ஓராயிரம்
காவியம் தோன்றிடுமோ } (2)
பெண் : { லவ் பேர்ட்ஸ்
லவ் பேர்ட்ஸ் } (2)
பெண் : தக்கதிமிதா
என்ற தாளத்தில் வா
தக்கத்திமிதா
பெண் : காதில் மெல்ல
காதல் சொல்ல
{ ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா
அந்த காலம் வந்தாச்சா } (2)
பெண் : { லவ் பேர்ட்ஸ்
லவ் பேர்ட்ஸ் } (2)
தக்கத்திமிதா
Trivia:
