Mayangugiraal oru maadhu
மயங்குகிறாள் ஒரு மாது
Movie: Paasa Malar | பாசமலர்
Year:
Music Directors: Viswanathan–Ramamoorthy
Lyricist: Kannadasan
Singers: P. Susheela
பெண் : ஹ்ம்…ம்ம்…ம்ம்ம்….
ஹ்ம்…ம்ம்…ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்…
மயங்குகிறாள் ஒரு மாது…
தன் மனதுக்கும் செயலுக்கும்
உறவு இல்லாது
மயங்குகிறாள் ஒரு மாது
பெண் : சிறுவாய் மொழியாலே……
சிறுவாய் மொழியாலே
அத்தான் அத்தான்
என்றால் நெஞ்சம் உருகாதா
சிறுவாய் மொழியாலே
அத்தான் அத்தான்
என்றால் நெஞ்சம் உருகாதா
பெண் : மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும்
உறவு இல்லாது
மயங்குகிறாள் ஒரு மாது
பெண் : தோழியர் கதை சொல்லி
தரவில்லையா
துணிவில்லையா பயம் விடவில்லையா
தோழியர் கதை சொல்லி தரவில்லையா
துணிவில்லையா பயம் விடவில்லையா
பெண் : நாழிகை செல்வதும்
நினைவில்லையா
நாழிகை செல்வதும் நினைவில்லையா
அன்பே அன்பே அன்பே அன்பே
பெண் : அத்தான் அத்தான் என்றால்
நெஞ்சம் உருகாதா
பெண் : மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும்
உறவு இல்லாது
மயங்குகிறாள் ஒரு மாது
பெண் : பார்வையில் ஆயிரம்
கதை சொல்லுவாள்
படித்தவள் தான் அதை மறந்துவிட்டாள்
காதலை நாணத்தில் மறைத்துவிட்டாள்
காதலை நாணத்தில் மறைத்துவிட்டாள்
அன்பே அன்பே அன்பே அன்பே
பெண் : அத்தான் அத்தான் என்றால்
நெஞ்சம் உருகாதா
பெண் : மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும்
உறவு இல்லாது
மயங்குகிறாள் ஒரு மாது
பெண் : ஹஹ் ஹஹ் ஹா
ஹஹ் ஹஹ் ஹா
ஹஹ் ஹஹ் ஹா ஹஹ் ஹஹ் ஹா..ஹா
ஹ்ம்ஹ்ம் ம்ம்ம்ம்
ஹ்ம்ஹ்ம் ம்ம்ம்ம்
ஹ்ம்ஹ்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்
Trivia:
