Naan Sirithal Deepavali

நான் சிரித்தால் தீபாவளி

Year: 1987

Music Directors: Ilaiyaraja

Lyricist: Pulamaipithan

தமிழ்
English

பெண் : நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி

பெண் : நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி

பெண் : அந்தி மலரும் நந்தவனம் நான்
அள்ளி பருகும் கம்பரசம் நான்

பெண் : நான் சிரித்தால் …
நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி…..

பெண் : {எனது உலகில்
அஸ்தமனம் ஆவதில்லை
இங்கு இரவும் பகலும்
என்னவென்று தோணவில்லை} (2)

பெண் : வந்தது எல்லாம் போவது தானே
சந்திரன் கூட தேய்வது தானே

பெண் : காயம் என்றும் தேகம் தானே
உண்மை இங்கே கண்டேன் நானே

பெண் : காலம் நேரம் போகும் வா

பெண் : நான் சிரித்தால் ..
நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி

பெண் : அந்தி மலரும் நந்தவனம் நான்
அள்ளி பருகும் கம்பரசம் நான்

பெண் : நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி……

பெண் : …………………………………..

பெண் : {கடலும் அலையும்
எப்பொழுது தூங்கியது
அலை கரையை கடந்து
எப்பொழுது ஏரியது} (2)

பெண் : யார் விரல் என்றா
வீணைகள் பார்க்கும்
யார் இசைத்தாலும் இன்னிசை பாடும்

பெண் : மீட்டும் கையில்
நானோர் வீணை
வானில் வைரம் மின்னும் வேலை

பெண் : காலம் நேரம் போகும் வா….

பெண் : நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி

பெண் : அந்தி மலரும் நந்தவனம் நான்
அள்ளி பருகும் கம்பரசம் நான்

பெண் : நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி……

Share this song

Advertisement