Paruvam Enadhu Paadal
பருவம் எனது பாடல்
Year: 1965
Music Directors: Viswanathan–Ramamoorthy
Lyricist: Vaali
Singers: P. Susheela
பெண் : பருவம் எனது
பாடல் பார்வை எனது
ஆடல் கருணை எனது
கோயில் கலைகள்
எனது காதல்
பெண் : …………………..
பெண் : பருவம் எனது
பாடல் பார்வை எனது
ஆடல் கருணை எனது
கோயில் கலைகள்
எனது காதல்
குழு : கருணை உனது
கோயில் கலைகள்
உனது காதல்
பெண் : …………………..
பெண் : { இதயம் எனது
ஊராகும் இளமை
எனது தேராகும் } (2)
பெண் : மான்கள்
எனது உறவாகும்
குழு : மான்கள்
உனது உறவாகும்
மானம் உனது
உயிராகும்
பெண் : தென்றல்
என்னை தொடலாம்
குளிர் திங்கள் என்னை
தொடலாம்
பெண் : மலர்கள்
முத்தம் தரலாம்
அதில் மயக்கம்
கூட வரலாம்
பெண் : பருவம் எனது
பாடல் பார்வை எனது
ஆடல் கருணை எனது
கோயில் கலைகள்
எனது காதல்
குழு : கருணை உனது
கோயில் கலைகள்
உனது காதல்
பெண் : …………………..
பெண் : { சின்னஞ்சிறிய
கிளி பேசும் கன்னங்கரிய
குயில் கூவும் } (2)
பெண் : பறவை
இனங்கள் துதி
பாடும் பாவை
எனக்கு துணையாகும்
குழு : பறவை
இனங்கள் துதி
பாடும் பாவை
உனக்கு துணையாகும்
பெண் : பழகும் விதம்
புரியும் அன்பின் பாதை
அங்கு தெரியும் வாழ்க்கை
அங்கு மலரும்
பெண் : பருவம் எனது
பாடல் பார்வை எனது
ஆடல் கருணை எனது
கோயில் கலைகள்
எனது காதல்
குழு : கருணை உனது
கோயில் கலைகள்
உனது காதல்
Trivia:
