Thedinen Vandathu

தேடினேன் வந்தது

Year: 1967

Music Directors: M.S. Viswanathan (MSV)

Lyricist:

Singers: P. Susheela

தமிழ்
English

பெண் : ஹோ ஓஒ ஹா ஆஅ

பெண் : ஹோ ஓஒ ஓஒ
ஹா ஹ ஹா லல்லல் லா

பெண் : தேடினேன் வந்தது……
நாடினேன் தந்தது…
வாசலில் நின்றது……
வாழவா என்றது…

பெண் : தேடினேன் வந்தது……
நாடினேன் தந்தது…
வாசலில் நின்றது……
வாழவா என்றது…

பெண் : என் மனத்தில் ஒன்றை பற்றி
நான் நினைத்ததெல்லாம் வெற்றி
என் மனத்தில் ஒன்றை பற்றி
நான் நினைத்ததெல்லாம் வெற்றி

பெண் : நான் இனிப் பறிக்கும்
மலர் அனைத்தும்
மணம் பரப்பும் சுற்றி
நான் இனிப் பறிக்கும்
மலர் அனைத்தும்
மணம் பரப்பும் சுற்றி

பெண் : பெண் என்றால் தெய்வ மளிகை
திறந்து கொள்ளாதோ
ஓஹோ ஓஹோ ஹோ…..
பெண் என்றால் தெய்வ மளிகை
திறந்து கொள்ளாதோ
ஓஹோ ஓஹோ…..ஹோ ஹோ ஓஹோஹோ

பெண் : தேடினேன் வந்தது……
நாடினேன் தந்தது…
வாசலில் நின்றது……
வாழவா என்றது…

பெண் : இனி கலக்கம் என்றும் இல்லை
இதில் விளக்கம் சொல்வதுமில்லை
இனி கலக்கம் என்றும் இல்லை
இதில் விளக்கம் சொல்வதுமில்லை

பெண் : இனி உறக்கம் உண்டு விழிப்பதுண்டு
மயக்கம் உண்டு நெஞ்சே
இனி உறக்கம் உண்டு விழிப்பதுண்டு
மயக்கம் உண்டு நெஞ்சே

பெண் : பெண் என்றால் தெய்வ மளிகை
திறந்து கொள்ளாதோ
ஓஹோ ஓஹோ ஹோ…..
பெண் என்றால் தெய்வ மளிகை
திறந்து கொள்ளாதோ
ஓஹோ ஓஹோ…..ஹோ ஹோ ஓஹோஹோ

பெண் : தேடினேன் வந்தது……
நாடினேன் தந்தது…
வாசலில் நின்றது……
வாழவா என்றது…

Share this song

Advertisement

Discover more