Thulluvatho Ilamai

துள்ளுவதோ இளமை

Year: 1966

Music Directors: M.S. Viswanathan (MSV)

Lyricist:

Singers: L.R. Eswari

தமிழ்
English

குழு : பட்டு முகத்து
சுட்டி பெண்ணை
கட்டி அணைக்கும்
இந்த கைகள்

குழு : வட்டம் அடிக்கும்
வண்டு கண்கள் பித்தம்
அனைத்தும் இன்ப கதைகள்

குழு : ஆஆஆஆ..

பெண் : { துள்ளுவதோ
இளமை தேடுவதோ
தனிமை } (2)
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை

பெண் : { மேல் ஆடை
நீந்தும் பால் ஆடை
மேனி } (2)
{ நீராட ஓடிவா } (2)

பெண் : { வேல் ஆடும்
பார்வை தாளாத போது } (2)
{ நோகாமல் ஆடவா } (2)

பெண் : துள்ளுவதோ
இளமை தேடுவதோ
தனிமை அள்ளுவதே
திறமை அத்தனையும்
புதுமை

ஆண் : { ஹோய் பப்பா
குழு : ஹோய் பப்பா } (2)

ஆண் : { தேன் ஊறும்
பாவை பூ மேடை
தேவை } (2)
{ நானாக அள்ளவா } (2)

ஆண் : { தீராத தாகம்
பாடாத ராகம் } (2)
{ நாளெல்லாம் சொல்லவா } (2)

ஆண் : துள்ளுவதோ
இளமை தேடுவதோ
தனிமை அள்ளுவதே
திறமை அத்தனையும்
புதுமை

ஆண் : ஹோய் பப்பா
குழு : ஹோய் பப்பா

பெண் : காணாத
கோலம் நீ காணும்
நேரம்
{ வாய் பேச தோன்றுமா } (2)

ஆண் : ஆணோடு
பெண்மை ஆறாகும்
போது
{ வேர் இன்பம் வேண்டுமா } (2)

ஆண் & பெண் : துள்ளுவதோ
இளமை தேடுவதோ
தனிமை அள்ளுவதே
திறமை அத்தனையும்
புதுமை

ஆண் : ஹோய் பப்பா
குழு : ஹோய் பப்பா