Un Azhagai Kanniyargal Sonnathinale
உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே
Movie: Uttama Puthiran |
Year: 1958
Music Directors: G. Ramanathan
Lyricist: K S Gopalakrishnan
Singers: P. Susheela
பெண் : உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே
உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே
கன்னி எந்தன் மீதில் ஆசை கொண்டதினாலே
காரியம் நிறைவேறும் எந்தன் எண்ணத்தைப்போலே
பெண் : உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே
உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே
கன்னி எந்தன் மீதில் ஆசை கொண்டதினாலே
காரியம் நிறைவேறும் எந்தன் எண்ணத்தைப்போலே
பெண் : பொன்போலே மின்னும் மன்னா உன் அங்கம்
கண்ணாலே கண்டாலே பேரின்பம் பொங்கும்
ஆஆஆஆ……..ஆஆஆஅ……..ஆஆஆஆ……..ஆஆஆஅ……..
ஆஆஆஆ……..ஆஆஆஅ……..ஆஆஆஆ
பொன்போலே மின்னும் மன்னா உன் அங்கம்
கண்ணாலே கண்டாலே பேரின்பம் பொங்கும்
உன்போலே ஆண்பிள்ளை காணேனே எங்கும்
பெண் : உன்போலே ஆண்பிள்ளை காணேனே எங்கும்
உன்னாசை ஒன்றே இன்பம் என்றே
உன்னாசை ஒன்றே இன்பம் என்றே
பெண் : உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே
உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே
கன்னி எந்தன் மீதில் ஆசை கொண்டதினாலே
காரியம் நிறைவேறும் எந்தன் எண்ணத்தைப்போலே
பெண் : ஆஆஆஆ……..ஆஆஆஅ……..ஆஆஆஆ……..ஆஆஆஅ……..
ஆஆஆஆ……..ஆஆஆஅ……..ஆஆஆஆ
விழியாலே பேசும் கலை மானை பாராய்
இனிதான மொழியால் என் எழில் காண வாராய்
அன்பே என் அமுதா என்றொரு வார்த்தை கூறாய்
பெண் : அன்பே என் அமுதா என்றொரு வார்த்தை கூறாய்
ஆசை சிங்காரா தீரா மாறா
ஆசை சிங்காரா தீரா மாறா
பெண் : உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே
உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே
கன்னி எந்தன் மீதில் ஆசை கொண்டதினாலே
காரியம் நிறைவேறும் எந்தன் எண்ணத்தைப்போலே
பெண் : ஆஆஆ…….ஆஆஆஅ…….ஆஆஆ………
பெண் : ஆஆஆ…….ஆஆஆஅ…….ஆஆஆ………
ஆஆஆ…….ஆஆஆஅ…….ஆஆஆ………
ஆஆஆ…….ஆஆஆஅ…….ஆஆஆ………
ஆஆஆஆஆஆஆஆஆ…….ஆஆஆஆஆஆ……
Trivia:
